Trichy Siva Son Arrested | Surya Siva சொல்வது என்ன? | Surya Siva Arrested *Politics

2022-06-24 2

திருச்சி மாநிலங்களவை உறுப்பினர் திருச்சிசிவாவின் மகனும், பாரதிய ஜனதா கட்சியின் ஓபிசி அணி மாநில பொதுச் செயலருமான சூர்யாசிவா கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் பாஜகவினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

#News #TamilNews #OneIndiaTamilNews